அல்லிநகரம் விவசாய குடும்பமான நாராயணசாமி செட்டியார் அவர்களின் வாரிசுதாரர். மதுரை மாவட்டம், 1900 ஆம் ஆண்டு, அல்லிநகரம் முன்சீப் சேர்மன். திரு.பங்காரு செட்டியார் அவர்கள் அல்லிநகரத்தின் VM சாவடி விலேஜ் தெருவில் வணிகத்திற்கு வித்திட்டவர்.
1945 ஆம் ஆண்டு, தேனி - மதுரை ரோடு கூட்டு சாலையில் தந்தை வழியில் திரு.ராஜகோபால் செட்டியார் நகை வணிகம் தொடங்கினார்.
திரு.ராமநாதன் செட்டியார், 1958 ஆம் ஆண்டு, தேனி மதுரை ரோடு, பேருந்து நிலையம் எதிரில் தங்கமாளிகை நகை வியாபாரம் என்ற பெயரில் தொடங்கப்பட்டது.
திரு. ஷ்யாம் சாய் சுந்தர் & சகோதரர்களால் 1999 ஆம் ஆண்டு புதிய பரிமாணத்தில் வணிகம் விரிவுபடுத்தப்பட்டு NPR தங்கமாளிகை என்ற பெயரில் தொடங்கப்பட்டது
2005 ஆம் ஆண்டு – தேனியில் BIS ஹால்மார்க் நகைகள் NPR தங்கமாளிகையில் அறிமுகப்படுத்தப்பட்டது.
2015 ஆம் ஆண்டு மக்களின் பேராதரவோடு மதுரை ரோட்டில் பிரம்மாண்டமான NPR தங்கமாளிகை புதிய ஷோளும் திறக்கப்பட்டது.
2022 ஆம் ஆண்டு - மற்றுமொரு மைல்கல் தேனி என்.பி.ஆர் ஜீவல்லரி மக்களின் பேராதரவோடு நமது உசிலம்பட்டியில் அனைவரின் ஆசிகளுடன் உதயம்.