இது ஒரு மிகச் சிறப்பான திட்டம். வாடிக்கையாளர்கள் 4 வகையான தேர்வினை இந்த ஒரே திட்டதில் சேர்ந்து மிகச் சிறப்பான பலனை அடையலாம்.
ரூ. 500, 1000, 2000, 5000, 10000 மற்றும் 15000 மடக்கில் தாங்கள் விரும்பும் தொகையை செலுத்தி இத்திட்டத்தில் இணையலாம்.
இத்திட்டத்தின் கால அளவு 330/180 நாட்கள்.
இத்திட்டத்தில் தங்கமாகவோ அல்லது வெள்ளியாகவோ அல்லது வைர நகைகளாகவோ பெற்று கொள்ளலாம்.
வாடிக்கையாளர்கள் 330 வது நாட்கள் முடிவில் தாங்கள் விருப்பப்படும் தேர்வை தேர்ந்தெடுத்து கொள்ளலாம்.தாங்கள் தேர்வு 1, 2 மற்றும் 3- ல் 18% கீழ் உள்ள நகல்களை முதிர்வு நாளில் VA - இல்லாமல் பெற்றுக்கொள்ளலாம். தாங்கள் தேர்வு 4- ஆக இருந்தால் வெள்ளிப் பொருட்களுக்கு 1- மத தவணையை போனஸாக பெற்றுக் கொள்ளலாம். மேலும் தேர்வு 3 - ல் பிளாட்டினம் பொருட்களுக்கு 10% தள்ளுபடியாக பெற்றுக்கொள்ளலாம்.
தேர்வு | தேர்வு - 1 | தேர்வு - 2 | தேர்வு - 3 | தேர்வு - 4 |
---|---|---|---|---|
LONG TERM PLAN - 330 நாட்கள் | தங்கமாக சேமிக்கலாம். சேமிக்கும் தங்கத்திற்கு VA - கிடையாது. | பணமாக சேமிக்கலாம் சேமிக்கும் பணத்திற்கு VA – கிடையாது | வைர நகைகளாக சேமிக்கலாம். வைர நகைகளுக்கு VA – கிடையாது. பிளாட்டினம் மீது 10% ஆஃபர் | போனஸ் உடன் வெள்ளி சேமிக்கலாம். தங்க நாணயம் கிடையாது. |
SHORT-TERM PLAN 180 - நாட்கள். | சேமிக்கும் தங்கத்திற்கு VA - 50% ஆஃபர். | சேமிக்கும் பணத்திற்கு VA - 50% ஆஃபர். | வைர நகைகளுக்கு VA - 50% ஆஃபர். | வெள்ளிப் பொருட்கள் எடுக்கும் பட்சத்தில் 50% போனஸ் வழங்கப்படும். |
தாங்கள் தேர்வு-4 போனஸ் திட்டமாக இருக்கும் பட்சத்தில் தங்க நாணயம் வழங்கப்பட மாட்டாது.
எக்காரணம் கொண்டும் கட்டிய பணம் திருப்பி தரப்பட மாட்டாது.
ரூபி,எமரால்டு,பிரிசியஸ்,ஸ்டொன்,ஸ்பெஷல் டெம்பிள் கலெக்சன் மற்றும் வைர டெம்பிள் கலெக்சன் போன்ற ஸ்பெஷல் நகைகளுக்கு இத்திட்டத்தில் பொருந்தாது.
ரூபி,எமரால்டு,வைரம் மற்றும் உயர்தர கற்களுக்கு விலை உண்டு.
தேர்வு 1-ல் மாத தவணை அன்றைய தின நிலவரப்படி தங்கமாகவும், தேர்வு 2-ல் தவணை தொகை பணமாகவும் வரவு வைக்கப்படும். தேர்வு 4-ல் மாத தவணை தொகைக்கு 1-மாத போனஸ் வழங்கப்படும்.
தாங்கள் தங்கள் தவணைகளை கட்டாதவறினால் தானாகவே தங்களின் முதிர்வு நாள் நீட்டிக்கப்படும்.
வாடிக்கையாளர்கள் SHORT TERM PLAN - ஐ அதாவது முதிர்வு நாளுக்கு முன்னதாகவே தாங்கள் பொருட்கள் எடுக்க நேரிட்டால்:-
180 நாள் முடிவில் - 50% VA தள்ளுபடி | 50% போனஸ்
210 நாள் முடிவில் - 60% VA தள்ளுபடி | 60% போனஸ்
240 நாள் முடிவில் - 70% VA தள்ளுபடி | 70% போனஸ்
270 நாள் முடிவில் - 80% VA தள்ளுபடி | 80% போனஸ்
300 நாள் முடிவில் - 90% VA தள்ளுபடி | 90% போனஸ்
180 - நாட்களுக்கு முன்னதாகவே தாங்கள் CLOSE - செய்யும் பட்சத்தில் தாங்கள் சேமித்த பணத்தில் மட்டும் தாங்கள் விருப்பப்பட்ட பொருட்களை VA - கொடுத்து எடுத்து கொள்ளலாம்
தாங்கள் பணம் கட்ட தவறிவிட்டாலோ (அ) இடையில் நிறுத்த நேரிட்டாலோ தங்களுடைய பணம் (அ) தங்கமோ குறைந்தபட்சம் 330 - நாட்கள் நிறுவனத்தில் இருக்கும் பட்சத்தில் தாங்கள் சேமித்த பணம் (அ) தங்கத்திற்கு VA - இல்லாமல் பெற்று கொள்ளலாம்.
30 - நாட்களுக்கு ஒருமுறை தவணை செலுத்தப்பட வேண்டும். நீங்கள் பணம் செலுத்தும் வேளையில் தங்கத்தின் மார்க்கெட் விலை என்னவோ அதற்கு நிகரான மதிப்புள்ள தங்கம் உங்கள் கணக்கில் தங்கமாக வைக்கப்படும். தங்கம் மார்க்கெட் விலை ஏற்ற, இறக்கத்திற்கு நிர்வாகம் பொறுப்பல்ல.
செலுத்தும் தவணைகள் பாஸ்புக்கில் சரியாக பதிவு செய்யப்பட்டுள்ளதா என்று உறுதிப்படுத்திக் கொள்ளவும். தவறுகள் இருக்கும் பட்சத்தில் நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு வரவும்.
நிறுவனத்தினரால் அவ்வபோது அறிவிக்கப்படும் சிறப்பு ஆஃபர்கள் இத்திட்டத்திற்கு பொருந்தாது.
திட்டத்தின் எல்லா அம்சங்களிலும் நிர்வாகத்தின் முடிவே இறுதியானது. விதிமுறைகள் முன்னறிவிப்பின்றி மாற்றியமைக்க நிர்வாகத்திற்கு உரிமையுண்டு.
எல்லா சட்ட பிரச்சனைகளும் தேனி மாவட்டத்தில் அமையப் பெற்றுள்ள நீதிமன்றங்களுக்கு அதிகாரத்திற்கு உட்பட்டவை.
சேமித்த தங்கத்தை மட்டுமே சேதாரம் இல்லாமல் தங்க நகைகளை பெற முடியும். சேமிப்பு தங்கத்திற்கு மேல் தங்க நகைகள் பெறப்படுமாயின் சேமிப்பு தங்கத்திற்கு போக கூடுதலாக வரும் தங்கத்திற்கு VA - கணக்கிடப்பட்டு சந்தாதாரரிடம் வசூலிக்கப்படும்.
திட்டத்தின் முடிவில் வாங்கும் தங்க நகைகளுக்கு விற்பனை GST - வரி உண்டு.