ஒருமுறை மட்டுமே இத்திட்டத்தில் பணம் செலுத்திய பயன் பெறலாம்
இத்திட்டத்தின் கால அளவு 330 - நாட்கள்.
ரூ .10, 000 முதல் தாங்கள் விரும்பும் தொகையில் இணையலாம்.
தாங்கள் பணம் செலுத்தும்போது நிலவும் அன்றைய மார்க்கெட் விலையில் தங்கமாக வரவு வைக்கப்படும்.
முதிர்வு நாளில் தாங்கள் சேகரித்த தங்க எடைக்கு நிகரான தங்க நகைகள் மற்றும் தங்க நாணயங்கள் பெற்றுக் கொள்ளலாம். 18% சேதாரம் வரை உள்ள நகைகளுக்கு 100% VA - கிடையாது.
எக்காரணம் கொண்டும் கட்டிய பணம் திருப்பிய தரப்பட மாட்டாது.
ரூபி,எமரால்டு,பிரிசியஸ்,ஸ்டொன்,ஸ்பெஷல் டெம்பிள் கலெக்சன் மற்றும் வைர டெம்பிள் கலெக்சன் போன்ற ஸ்பெஷல் நகைகளுக்கு இத்திட்டத்தில் பொருந்தாது.
ரூபி,எமரால்டு,வைரம் மற்றும் உயர்தர கற்களுக்கு விலை உண்டு.
180 - நாட்களுக்கு முன்னதாகவே தாங்கள் CLOSE செய்யும் பட்சத்தில் தாங்கள் சேமித்த பணத்திற்கு மட்டும் தாங்கள் விருப்பப்பபட்ட பொருட்களை VA - கொடுத்து எடுத்து கொள்ளலாம்.
முதிர்வு நாளுக்கு முன்னதாகவே தாங்கள் பொருட்கள் எடுக்க நேரிட்டால்:-
180 நாள் முடிவில் - 50% VA தள்ளுபடி
210 நாள் முடிவில் - 60% VA தள்ளுபடி
240 நாள் முடிவில் - 70% VA தள்ளுபடி
270 நாள் முடிவில் - 80% VA தள்ளுபடி
300 நாள் முடிவில் - 90% VA தள்ளுபடி
செலுத்திய தங்கத்தின் எடை அளவு பாஸ்புக்கில் சரியாக பதிவு செய்யப்பட்டுள்ளதாஎன்று உறுதிப்படுத்திக் கொள்ளவும். தாங்கள் இருக்கும் பட்சத்தில் நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு வரவும்.
நிறுவனத்தினரால் அவ்வபோது அறிவிக்கப்படும் சிறப்பு ஆஃபர்கள் இத்திட்டத்திற்கு பொருந்தாது.
இத்திட்டத்தில் எல்லா அம்சங்களிலும் நிர்வாகத்தின் முடிவே இறுதியானது. விதிமுறைகள் முன்னறிவிப்பின்றி மாற்றியமைக்க நிர்வாகத்திற்கு உரிமை உண்டு.
எல்லா சட்ட பிரச்சனைகளும் தேனி மாவட்டத்தில் அமையப் பெற்றுள்ள நீதிமன்றங்களுக்கு அதிகாரத்திற்கு உட்பட்டவை.
சேமித்த தங்க எடைக்கு மட்டுமே சேதாரம் இல்லாமல் தங்க நகைகளை பெற முடியும். சேமிப்பு தங்கத்திற்கு மேல் தங்க நகைகள் பெறப்படுமாயின் சேமித்த தங்க எடைக்கு போக கூடுதலாக வரும் தங்கத்திற்கு VA- கணக்கிடப்பட்டு சந்தாதாரரிடம் வசூலிக்கப்படும்.
திட்டத்தின் முடிவில் வாங்கும் தங்க நகைகளுக்கு விற்பனை GST -வரி உண்டு.