Gold rate (22K): /Gram

Silver : /Gram
Today's Rate

GOLD FRESH

வாடிக்கையாளருக்கு ஒரு பொன்னான வாய்ப்பு, தங்களிடம் உள்ள பழைய தங்க நகையை இத்திட்டத்தில் செலுத்தி புதிய தங்க நகைகளாக மாற்றி கொள்ள ஒரு அறிய வாய்ப்பு.

இத்திட்டத்தில் தங்க நாணயங்கள் மற்றும் பழைய தங்க நகைகள் எந்த தரத்தில் இருந்தாலும் அதனை 91.6% தரத்தில் மாற்றி எடை நிர்ணயம் செய்யப்படும்.

இத்திட்டத்தில் குறைந்தபட்ச 4-கிராம் (91.6%) தங்க எடை கொடுத்து இணைத்து கொள்ளலாம்.

திட்டத்தின் கால அளவு 330 - நாட்கள் மட்டுமே.

330 - நாட்கள் முடிவில் புதிய தங்க நகைகள் மற்றும் தங்க நாணயங்கள் 91.6% HALL MARK - தரத்தில் VA - இல்லாமல் 18% உட்பட நகைகள் தங்களின் எடைக்கு பெற்று கொள்ளலாம். தாங்கள் எடுக்கும் நகைக்கு GST - உண்டு.

இத்திட்டத்தில் இணைந்த பிறகு தாங்கள் செலுத்திய பழைய நகைகள் திருப்பி தர இயலாது. புதிய நகைகளாகவே பெற்று கொள்ள முடியும்.

ரூபி,எமரால்டு,பிரிசியஸ்,ஸ்டொன்,ஸ்பெஷல் டெம்பிள் கலெக்சன் மற்றும் வைர டெம்பிள் கலெக்சன் போன்ற ஸ்பெஷல் நகைகளுக்கு இத்திட்டத்தில் பொருந்தாது.

ரூபி,எமரால்டு,வைரம் மற்றும் உயர்தர கற்களுக்கு விலை உண்டு.

180 - நாட்களுக்கு முன்னதாகவே தாங்கள் CLOSE - செய்யும் பட்சத்தில் தாங்கள் சேமித்த தங்கத்திற்கு மட்டும் தாங்கள் விருப்பப்பட்ட பொருட்களை VA - கொடுத்து எடுத்துக் கொள்ளலாம். (VA - சேதாரம் & செய்கூலி)

முதிர்வு நாளுக்கு முன்னதாக தாங்கள் பொருட்கள் எடுக்க நேரிட்டால்:-

180 நாள் முடிவில் - 50% VA தள்ளுபடி

210 நாள் முடிவில் - 60% VA தள்ளுபடி

240 நாள் முடிவில் - 70% VA தள்ளுபடி

270 நாள் முடிவில் - 80% VA தள்ளுபடி

300 நாள் முடிவில் - 90% VA தள்ளுபடி

செலுத்திய தங்கத்தின் எடை அளவு பாஸ்புக்கில் சரியாக பதிவு செய்யப்பட்டுள்ளதாஎன்று உறுதிப்படுத்திக் கொள்ளவும். தாங்கள் இருக்கும் பட்சத்தில் நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு வரவும்.

நிறுவனத்தினரால் அவ்வபோது அறிவிக்கப்படும் சிறப்பு ஆஃபர்கள் இத்திட்டத்திற்கு பொருந்தாது.

இத்திட்டத்தில் எல்லா அம்சங்களிலும் நிர்வாகத்தின் முடிவே இறுதியானது. விதிமுறைகள் முன்னறிவிப்பின்றி மாற்றியமைக்க நிர்வாகத்திற்கு உரிமை உண்டு.

எல்லா சட்ட பிரச்சனைகளும் தேனி மாவட்டத்தில் அமையப் பெற்றுள்ள நீதிமன்றங்களுக்கு அதிகாரத்திற்கு உட்பட்டவை.

சேமித்த தங்க எடைக்கு மட்டுமே சேதாரம் இல்லாமல் தங்க நகைகளை பெற முடியும். சேமிப்பு தங்கத்திற்கு மேல் தங்க நகைகள் பெறப்படுமாயின் சேமித்த தங்க எடைக்கு போக கூடுதலாக வரும் தங்கத்திற்கு VA- கணக்கிடப்பட்டு சந்தாதாரரிடம் வசூலிக்கப்படும்.

ததிட்டத்தின் முடிவில் வாங்கும் தங்க நகைகளுக்கு விற்பனை GST -வரி உண்டு.